Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»நெஞ்சுக்கு நீதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு !

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு !

July 8, 20221 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரை அழைத்து நடிகர் கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

நெஞ்சுக்கு நீதி

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான படம் நெஞ்சுக்கு நீதி. 2019ம் ஆண்டு வெளியான ‘ஆர்டிகிள் 15’ என்ற ஹிந்தி படத்தின் தழுவலாக வெளியான இத்திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து அவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  இணையத்தில் கவனம் ஈர்க்கும் அதர்வா படத்தின் டீசர் !
கமல்ஹாசன் பாராட்டு

இதனையடுத்து கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதற்காக உதயநிதி ஸ்டாலின், கமலுக்கு நினைவுப்பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அப்போது அருண்ராஜா காமராஜ், போனி கபூர், தயாரிப்பாளர் ராகுல் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்து குழுவினரை இன்று அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் சாருக்கு நன்றி. விக்ரம் படத்தில் உடன் பங்கேற்றதற்காக நினைவுப் பரிசு வழங்கினார். நாங்கள் பெரியார், அம்பேத்கர் சிலைகளை பரிசளித்து மகிழ்ந்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

actor kamalhassan bony kappor director lokesh featured nenjukku needhi vikram film அருண்ராஜா காமராஜ் ஆர்டிகிள் 15 உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் நினைவுப் பரிசு நெஞ்சுக்கு நீதி பாராட்டு போனி கபூர் ஹிந்தி
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகுற்றாலம் : அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !
Next Article ராணிப்பேட்டை : சோளிங்கர் அருகே விவசாயி தற்கொலை !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.