நெஞ்சுக்கு நீதி படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு !
நெஞ்சுக்கு நீதி படக்குழுவினரை அழைத்து நடிகர் கமல்ஹாசன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த மே மாதம் திரையரங்கில் வெளியான படம் நெஞ்சுக்கு...