Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் ஏன் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை ? – ஆளுநர் கேள்வி !

மற்ற மாநிலங்கள் போல் தமிழகத்தில் ஏன் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை ? – ஆளுநர் கேள்வி !

July 1, 20222 Mins Read32 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் பல வளங்கள் இருந்தாலும் மற்ற மாநிலங்களை போல் தமிழகத்தில் ஏன் தொழில் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு ( Human resources ) விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) என்ற தனியார் அமைப்பு முன்னெடுத்து நடத்தியது.

ficci

ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.  ரவி நிகழ்ச்சியில் பங்கேற்று சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருவதாகவும், பிற அனைத்தையும் விட மனிதர்கள், மனிதர்களின் நலன்களே பிரதானம் என்று கூறினார்.

இதையும் படிக்க :  “இலங்கை நீதிமன்றம் விடுவித்த பிறகும் 9 தமிழக மீனவர்களை மீட்கவில்லை” - சீமான் கண்டனம்

ஆளுநர் ஆர்.என். ரவி

மேலும் பேசிய ஆளுநர், மனிதர்கள் வளங்கள் அல்ல, அவர்கள் உணர்வுகள், பிணைப்புகள், கலாச்சார செறிவு மிக்கவர்கள் என்று பேசினார். மேற்கத்திய நாடுகளில் இருந்து பரவிய மனிதவளம் என்ற சொல்லை தற்காலத்திலும் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.

இந்தியா சிறந்து விளங்கும்

தற்போதைய இந்தியாவில் மனித ஆற்றல் அதிகரித்துள்ளது. பல இளைஞர்கள் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாகி வருகின்றனர். 2047-லில் இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது பல மடங்கு வளர்ச்சியை பெற்ற நாடக இந்தியா விளங்கும். வறுமையை ஒழித்து நாட்டிற்கு தேவையான வளங்களை அதிகப்படுத்துவோம். நாட்டில் அனைவருக்கும் வேலை, வளமான இந்தியா என்பதே இலக்கு என்றும் அதுவே இந்தியாவை உயர்த்தும் எனவும் அதற்கு தொழிற்துறை வேகமாக வளர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது -பிரதமர் நரேந்திர மோடி
தமிழ்நாட்டில் அதிக தொழில்கள் தேவை 

‘தமிழ்நாட்டில் பல விதமான வளங்கள் இருந்தும் மஹாராஷ்டிர, ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டினால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவுக்காக தமிழ்நாடு வளர வேண்டும் என்றும் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்’ என கிண்டியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேட்டு கொண்டுள்ளார்.

tamil nadu

#governor Chennai ficci guindy Human resources india rajbhavan rnravi Tamilnadu ஆர்.என். ரவி ஆளுநர் ஆர்.என். ரவி இந்தியா கொரோனா வைரஸ் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தொழிற்துறை தொழில் தொழில்கள் தேவை தொழில்நுட்பம் மு.க.ஸ்டாலின் வளங்கள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது – யஷ்வந்த் சின்ஹா !
Next Article நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நுபுர் சர்மாவிற்கு உச்ச நீதி மன்றம் கண்டனம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.