Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு !

மகாராஷ்டிராவில் நாளை சிவசேனா அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு !

June 29, 20221 Min Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் கோய்ஷாரி உத்தரவிட்டுள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள்

பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று சிவசேன கட்சி எம்எல்ஏக்கள், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதன்தொடர்ச்சியாக சுமார் 40 எம்எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி கடந்த 20ம் தேதி நள்ளிரவு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதையும் படிக்க :  நிலா மோசடி வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை !

உத்தவ் தாக்கரே

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16 பேர் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக, துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உரிய பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உரிய விளக்கம் அளிக்க, ஜூலை 11ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே நேற்று மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் ஆணையிட்டுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கை

மேலும், இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத், ‘எங்களின் 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க கோரி ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டவிரோத நடவடிக்கை. இந்த தருணத்திற்காகத்தான் ஆளுநர் காத்திருந்தார்’ என்று கூறினார்.

இதையும் படிக்க :  'டான் படத்தை சிறப்பாக எடுத்திருக்கீங்க'; டான் படத்தை பார்த்து அழுத ரஜினி காந்த்!

அதிருப்தி எம்எல்ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த சூழலில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை சிறப்பு கூட்டத்திற்கு  ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்துள்ளார். இதில் உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. வாக்கெடுப்பை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#supremecourt bjp govt congressparty featured indianpolitics shiv sena party அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆளுநர் கோய்ஷாரி உச்ச நீதிமன்றம் உத்தவ் தாக்கரே சிவசேன கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு பா.ஜ.க
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவில் மீண்டும் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு !
Next Article அண்ணாமலை தமிழக முதல்வர் ஆவார் – இயக்குனர் பேரரசு !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.