Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை !

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை !

June 27, 20221 Min Read50 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டம்

கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல், புதிய தொழில்களுக்கு அனுமதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

முக்கிய ஆலோசனை

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு பணிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க :  அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா !
கே.சந்துரு

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை சீர்படுத்த ஒப்புதல் வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. இதற்காக கடந்த 10ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை கண்டறியவும், பாதிப்புகளை ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

online rummy

தடை சட்டம்

இன்று மாலை 5 மணி மணிக்கு நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், இந்த குழு ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கவுள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கச் சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

#mkstalin #dmk #tamilnadu #chiefminister amil Nadu cabinet meeting Cm mk stalin dmk dmk member featured ministers Northeast monsoon அமைச்சரவை கூட்டம் ஆன்லைன் ரம்மி நீதிபதி கே.சந்துரு முக்கிய ஆலோசனை வடகிழக்கு பருவ மழை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅதிமுகவுக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் – ஜெயக்குமார் விமர்சனம் !
Next Article நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஹலாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.