அரசியல் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை !June 27, 2022 இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி…