Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»மணமகள் தேவை ! போஸ்டர் ஒட்டி வரன் தேடும் மாப்பிள்ளை !

மணமகள் தேவை ! போஸ்டர் ஒட்டி வரன் தேடும் மாப்பிள்ளை !

June 22, 20222 Mins Read38 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருமணத்திற்கு நான்கு ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாததால் சுவர்களில் மணமகள் தேவை என்று போஸ்டர் ஒட்டி பெண் தேடும் வாலிபர்.

மதுரையை சேர்ந்த வாலிபர்

மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல் மற்றும் சினிமா நடிகர்களின் போஸ்டர்களை அதிகளவில் பார்த்திருப்போம். இவ்வளவு ஏன் காணவில்லை என்ற போஸ்டர்களை கூட நம் தெருக்களில் பார்த்திருப்போம். ஆனால் மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதான ஜெகன் என்ற வாலிபர் மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிக்கிறார்.

மணமகள் தேவை போஸ்டர்

மணமகள் தேவை

மேலும், சொந்தமாக நிலமும் வைத்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் தேடி வருகிறார். இருப்பினும் தனக்கு திருமணமாகாத விரக்தியில் இருந்திருக்கிறார். இதனால் அவர் மதுரை மாநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என்று போஸ்டர் அடித்து பெண் தேடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க :  சென்னை மாநகரப் பேருந்து: பட்டன் போன் வைத்திருந்தால் மாதப் பயண அட்டை!
90ஸ் கிட்ஸ்

இதுகுறித்து ஜெகன் கூறுகையில், ’90ஸ் கிட்ஸான நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறேன். அதுமட்டுமின்றி பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன். பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்தேன். அதன்பெயரில் மணமகள் தேவை என்ற போஸ்ட்டரை ஒட்டினேன். இந்த போஸ்டரை பார்த்து பல பேர் தொலைபேசியில் அழைத்து கேலி, கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் அதை பெரிதளவில் கண்டுகொள்ளவில்லை.

இதையும் படிக்க :  புதிய கமாண்டர் மோகன் சுப்பிரமணியன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

திருமண வரன்

வாலிபரின் ஆதங்கம்

பெண் பார்க்கும் தரகர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள், ஆனால் ஒரு பெண்ணை கூட காண்பிக்க மாட்டார்கள். இதுதான் 90ஸ் கிட்ஸ்களின் தற்போதைய நிலை. சரி இந்த போஸ்டரை பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று நினைத்தால் மீண்டும் தரகர்கள் தான் தொடர்பு கொள்கிறார்கள். பெண்கள் படிப்பு, கல்வி, தகுதி ஆகியவை பார்த்து நிராகரித்து விடுகிறார்கள். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பெண்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும்’ என்று ஜெகன் ஆதங்கத்துடன் கூறுகிறார்.

நூதனமுறையில் வரன் தேடும் இந்த வாலிபரின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#tamilnews 2k kids 90skids 90ஸ் கிட்ஸ் addposter featured madurai corporation marriage youngster தரகர்கள் மணமகள் தேவை மதுரையை சேர்ந்த வாலிபர் மாப்பிள்ளை வாலிபரின் ஆதங்கம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் – கோவையில் ரயில் மறியல் !
Next Article தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் – தெற்கு ரயில்வே ! 

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,081 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,690 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,081 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.