Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 31
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»தப்பியோடிய போக்சோ குற்றவாளி; போலீசார் அதிரடி!

தப்பியோடிய போக்சோ குற்றவாளி; போலீசார் அதிரடி!

June 21, 20222 Mins Read42 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றவாளியை, திருப்பூரில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்.

பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன்ராஜ். 40 வயதான இவருக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தீபன்ராஜ்க்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவர்களுடைய இரண்டு வயது பெண் குழந்தை, தந்தை தீபன் ராஜுடன் வளர்ந்துள்ளது. இந்நிலையில், தீபன் ராஜ் தனது இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

போக்சோ குற்றவாளி

போக்சோ சட்டம்

இதனையடுத்து தீபன்ராஜின் மனைவி தனது வீட்டிற்கு வந்தபோது, அவருக்கு இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. தனது கணவர் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்த மனைவி ஆத்திரமடைந்தார். மேலும், அவர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன்பெயரில் போலீசார் தீபன்ராஜை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க :  கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
மருத்துவமனையில் அனுமதி

கடந்த, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை கைதியாக கைது செய்யப்பட்ட தீபன் ராஜூக்கு கடந்த 9ம் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கைதிகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அந்த வார்டுக்கு வெளியே காவல் பணியில் சிறைக்காவலர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 4.30 மணிக்கு காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு தீபன்ராஜ் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.

திருச்சி மத்தியச் சிறை

தப்பியோட்டம்

தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அதன்பெயரில் போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தீபன்ராஜை மருத்துவமனை வாசலில் இருந்து ஒருவர் பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தீபன்ராஜ்க்கு உதவிய அந்த மர்ம நபர் யார் என்பதை பற்றி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், தீபன்ராஜ்க்கு உதவியது அவரது அண்ணன் சத்யா என்பது தெரிய வந்தது. மேலும், கைதி திருப்பூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தான் பதுங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிக்க :  நடிகை சாய் பல்லவியின் கருத்துக்கு எதிராக ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் !
போலீசார் அதிரடி

திருப்பூருக்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் தீபன்ராஜை அதிரடியாக கைது செய்து, திருச்சிக்கு அழைத்து வந்தனர். இதனால் கைதி தீபன்ராஜ் தப்பியோடிய மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த இருந்த கோவிந்தராஜன், பிரகாஷ், வினோத் குமார் ஆகிய மூன்று சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

#policedepartment #sexualabuse featured policearrest stop sexual harrassment காவல்துறை காவல்துறையினர் திருச்சி திருச்சி மத்தியச் சிறை பாலியல் வன்கொடுமை போக்சோ சட்டம் மருத்துவமனை வினோத் குமார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆன்லைன் செயலி மூலம் கடன் – ஆபாச புகைப்படத்தால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் !
Next Article அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் சரி – பாஜக நயினார் நாகேந்திரன் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,575 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,041 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,987 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.