Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் போராட்டம் !

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் போராட்டம் !

June 18, 20222 Mins Read41 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராணுவத்தில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்னிபாத் திட்டம்

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் 17 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.

agnepath protest

தொடர் போராட்டம்

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  கள்ளக்குறிச்சியில் திருடப்பட்ட ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு !
சென்னையில் இளைஞர்கள் போராட்டம் 

இந்நிலையில், சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே ராணுவத்தில் சேர முயற்சித்து வரும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இளைஞர்கள் போராட்டம் 

தேர்ச்சி பெற்ற இளைஞர்கள்

2020ம் ஆண்டே இவர்கள் உடற்தகுதி தேர்வை முடித்து எழுத்து தேர்வுக்கு காத்திருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக எழுத்து தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் வயது வரம்பு தகுதி முடியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். மேலும், தற்போது அக்னிபாத் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்ற 2,364 துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு
போலீசார் குவிப்பு

போராட்டம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு
விரைந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

agnepath ptp protest

10 சதவீத இட ஒதுக்கீடு

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு அசாம் ரைஃபில் படை, துணை ராணுவப் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

10 percent reservation 10 சதவீத இட ஒதுக்கீடு agnepath protest agnepath scheme Chennai indian airforce indian army indian navy Kerala protest students Tamilnadu tamilnadu police youngster அக்னிபாத் திட்டம் இளைஞர்கள் போர் நினைவு சின்னம் போலீசார் போலீசார் குவிப்பு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேகதாது அணை குறித்து கட்டாயம் விவாதிப்போம் – ஆணைய தலைவர் திட்டவட்டம் !
Next Article சென்னையில் 300 நெருங்கியது கொரோனா பாதிப்பு – மக்களே உஷார் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,045 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.