Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 22
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»வரதட்சணை கேட்டு காதல் கணவன் கொடுமையால் – இளம்பெண் தற்கொலை !

வரதட்சணை கேட்டு காதல் கணவன் கொடுமையால் – இளம்பெண் தற்கொலை !

June 7, 20221 Min Read45 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வரதட்சணை கொடுமையால் 7 ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலையில் உள்ள சே. ஆண்டாபாட்டு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா. இவரும் செங்கம் அடுத்துள்ள பெரியகஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவரும்  ஏழு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். பின்பு கடந்த ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின் இருவரும் பெரியகஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டில் வாழ்ந்து வந்தனர். விவேகானந்தன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புஷ்பா தனது தங்கையிடம் பலமுறை தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  “திமுகவுடன் தேமுதிக இணைந்ததை விஜயகாந்த்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது” - தமிழக பாஜக

Thiruvanamalai

வரதட்சணை கொடுமை

இந்நிலையில், நேற்று விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரும்
வரதட்சணை தொடர்பாக புஷ்பாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புஷ்பா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். அதன் பின்னர் விவேகானந்தன் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Dowry

சாலை மறியல்

இதனையடுத்து, ஆத்திரம் அடைந்த புஷ்பாவின் உறவினர்கள், புஷ்பா மரணத்திற்கு காரணமான விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும்.  மேலும், புஷ்பா மரணத்திற்கு நீதி கேட்டும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  ஹிப்னோடிசம் எனப்படும் தரவுதுயில் கலை பற்றித் தெரியுமா?

Protest

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பவர்களிடம் குற்றவாளி மீது உரிய விசாரணை செய்து விரைவில் கைது செய்துவிடுவோம் என உறுதியளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை கல்லூரி முன் சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

#Cruelty #village curel death Death dowry featured lover Tamilnadu thiruvanamalai young women இளம்பெண் தற்கொலை சு. ஆண்டாபாட்டு பெரியகஸ்தம்பாடி வரதட்சணை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியன் 2 படத்தை விரைவில் தொடங்க இருக்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்!
Next Article கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்; அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி மத்திய அரசு கோரிக்கை!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,981 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,201 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,185 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,981 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,201 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,185 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.