Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»எலக்ட்ரிக் ஆட்டோ; ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அசத்தல் திட்டம்!

எலக்ட்ரிக் ஆட்டோ; ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அசத்தல் திட்டம்!

June 4, 20222 Mins Read35 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆதனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அந்த கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் ஆட்டோ

இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக சில நகரங்கள் மற்றும் தலைநகர்களில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இயங்கும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பேட்டரி இருசக்கர வாகனங்கள் வரிசையில்  எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பேட்டரி ஆட்டோக்கள் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்ககூடிய வகையில் பேட்டரிகளை பெற்றுள்ளன. இந்த, எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

கிராம மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகிலுள்ள ஆதனூர் என்னும் கிராமத்தில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என பலர் வசித்து வருகின்றனர்.

இதையும் படிக்க :  செயின் பறிப்பு கொள்ளையன் சாலை விபத்தில் மரணம் - கூட்டாளி அதிர்ச்சி தகவல் !

Electric auto

வேலைக்கு செல்ல, பள்ளி கல்லூரிக்கு செல்ல, அவசரத்திற்கு மருத்துவனைக்கு செல்ல, இப்பகுதியில் தேவையான போக்குவரத்துக்கு வசதி இல்லை. பேருந்துகள் இருந்தாலும் குறைந்த அளவுக்கே இயக்கப்பட்டு வருவதால் ஆதனூர் கிராம மக்கள் போக்குவரத்திற்கு கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.

பேட்டரி ஆட்டோ திட்டம்

ஊர் மக்கள் இவ்வாறு போக்குவரத்திற்கு சிரமப்படுவதை அறிந்த ஊராட்சி மன்ற நிர்வாகம், பொதுமக்கள் பயன்படும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் 7 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு, ஊர் பொதுமக்களின் போக்குவரத்திற்காக இந்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காலையில் நான்கு மணி நேரமும் மாலையில் நான்கு மணி நேரமும் என ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இந்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க :  இன்று மாலை முதல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது
பயணிக்க பாஸ் அவசியம்

ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோக்களில் பயணிக்க ஆதார் அட்டை நகல் கொடுத்து பாஸ் பெறவேண்டியது கட்டாயம். மேலும், மது அருந்தியவர்கள் இந்த ஆட்டோவில் பயணிக்க அனுமதியில்லை என ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி ஆட்டோ திட்டத்தால் ஆதனூர் கிராம மக்கள் பெருமளவில் பயன்பெற்றுள்ளதக தெரிவித்திருக்கின்றனர்.

பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களும் இந்த பேட்டரி ஆட்டோ திட்டத்தால் போக்குவரத்துக்கு தடங்கலின்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.

#adharcard #batteryauto #latestnews #management #pesuthamizhapesu #schoolstudents #tamilnews #todaysnews #village #villagemanagement #workers chengalpattu featured Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘பாஜக கூட்டம் ; காக்கா கூட்டம்’ – செல்லூர் ராஜூ விமர்சனம் !
Next Article திருமண கோலத்தில் காவல்நிலையம் சென்ற தைரியப் பெண்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,963 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.