Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, August 4
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அழகுக்குறிப்புகள்»பளிச்சிடும் அழகு வேண்டுமா; சில குறிப்புகள்!

பளிச்சிடும் அழகு வேண்டுமா; சில குறிப்புகள்!

June 1, 20222 Mins Read76 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அழகின் முக்கியத்துவம்

அழகு என்பது பெண்களை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி தற்போது ஆண்களும் தங்களது அழகை குறித்து கவலைப்பட தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இன்றைய நவீன காலத்தில் கூடுதல் அழகை தாண்டி இயற்கையாகவே முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள், அழுக்குகளை இரசாயண அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய முயல்கிறோம். ஆனால் அதுவே நம் சருமத்திற்கு கேடு விளைவிக்கிறது.

காரணங்கள்

இதற்கான தீர்வுகளை தேடி பல மருத்துவர்களிடம் சென்று ஆயிர கணக்கில் பணம் செலவிடுகிறார்கள். ஆனால் இதற்கான தீர்வுகள் நம் அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களிலேயே இருக்கிறது. தீர்வு தேடுவதற்கு முன்பு அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

 Beauty

தீர்வுகள்

எண்ணெய்ப் பசை சருமம் உடையவர்களுக்கு இயல்பாகவே முகப்பரு பிரச்சனை ஏற்படும். அந்த பருக்களைக் கைகளால் உடைக்கும் போது அதிக அளவு பருக்கள் வந்துவிட வாய்ப்புள்ளது. அதனால் பருக்களைத் தொடாமல் அதை நீக்குவதற்கு முயற்சிப்பதுதான் சிறந்த வழி. வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை கழுவ வேண்டும். வீட்டிலேயே இருந்தாலும் தினமும் ஐந்து முறை சுத்தமான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்கி பருக்கள் வராமல் தடுக்க உதவும்.

இதையும் படிக்க :  குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 'சூப்பர் ஃபுட்ஸ்' கொடுங்க!
பாலின் மகிமை

காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் முகத் துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும். அதற்கு துணியில் பாலை நனைத்து முகத்தைத் துடைத்து நன்கு காய்ந்த பின், நீரில் நனைத்த சுத்தமான காட்டன் கொண்டு துடைக்கவேண்டும். இப்படி தினமும் செய்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

 பால்

வெள்ளரிக்காய் மசாஜ்

வெள்ளரிக்காய் சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின்னர் ஈர துணியில் மெதுவாக துடைத்து எடுக்கவேண்டும். இப்படி செய்தால் முகத்திற்கு சோப்பு எதுவும் பயன்படுத்தாமலே உங்கள் முகத்தில் அழுக்குகள் எல்லாம் போய் பளிச்சிடும் தோற்றம் பெறலாம்.

இதையும் படிக்க :  அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு!
ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி உள்ளது. அதனால் ஆரஞ்சு தோலுடன் சிறிது தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்த பேஸ்ட்டை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். அந்த பேஸ்ட் ஐஸ் கட்டிகளாக ஆனதும். அதை கொண்டு தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வந்தால், முகம் பளிச்சென்று ஆகிவிடும்.

 

beauty beautytipes featured MILK naturalbeautytipes ORANGE orange peel pimples SOLUTIONFORPIMPLES அழகின் முக்கியத்துவம் அழகுகுறிப்புகள் வெள்ளரிக்காய்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமக்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் சிபிஐ – ஸ்டெர்லைட் விவகாரம்!!
Next Article ஹிப்னோடிசம் எனப்படும் தரவுதுயில் கலை பற்றித் தெரியுமா?

Related Posts

ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
அழகுக்குறிப்புகள்

மின்னல் வேகத்தில் அழகா ரெடி ஆகணுமா? சட்டுனு மேக்கப்பை முடிக்க 10 சூப்பர் டிப்ஸ்!

March 26, 2026
ஃபிட்னஸ்

எடை குறைக்க வேண்டுமா? இந்தவொரு சீக்ரெட்டை தினமும் பின்பற்றுங்க!

March 23, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,833 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,833 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,133 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,013 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.