Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – அமைச்சர் சக்கரபாணி அதிரடி தகவல் !

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – அமைச்சர் சக்கரபாணி அதிரடி தகவல் !

May 30, 20222 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதிலாக மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்துவருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்புதுறை அமைச்சர் சக்கரபாணி

சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார் உணவு பாதுகாப்புதுறை அமைச்சர் சக்கரபாணி. அப்போது செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

செய்தியாளர்கள் சந்திப்பு

அதிலும் குறிப்பாக செய்தியாளர்களில் ஒருவர், ‘ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்ன ?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர், ‘தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருட்கள் வழங்கல் குற்றப்புனலாய்வுதுறை அதிகாரிகளிடமும் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக’ கூறினார்.

இதையும் படிக்க :  முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் பரத்வாஜாசனம்! - ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக இரண்டு டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிமை பொருள் குற்றபுனலாய்வுதுறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் நடவடிக்கை

பின்னர் சேமிப்பு கிடங்குகளில் மழையால் மூட்டைகள் அனைத்தும் சேதம் அடைவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழகம் முழுவதும் திறந்தவெளியில் உள்ள சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 286 குடிமைப்பொருள் குடோன்கலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள், அரிசி மூட்டைகளுக்கும் குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என கூறினார்.

இதையும் படிக்க :  நீதிவேண்டி போராடிய மக்கள் மீது கைது நடவடிக்கையா ? - சீமான் ஆவேசம் !

கருவிழி ரேஷன் பதிவு

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மின்னணு பதிவேட்டில் அவ்வப்போது இணைய கோளாறுகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக எதுவும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

#rationshop cm tamilnadu eye scanner featured food andcivil supply minister sakkarapani tamilnadugovt
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇன்றுடன் முடிவடைகிறது 10ம் வகுப்பு பொது தேர்வுகள் !
Next Article வரலாற்றில் பேசக்கூடிய அளவுக்கு திமுக பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை சாதனைகளை செய்துள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.