ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – அமைச்சர் சக்கரபாணி அதிரடி தகவல் !
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதிலாக மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்துவருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்புதுறை அமைச்சர் சக்கரபாணி சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம்...