Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, August 27
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»போகரின் பிரதான சீடராக விளங்கிய புலிப்பாணி சித்தர் பற்றி தெரியுமா ?

போகரின் பிரதான சீடராக விளங்கிய புலிப்பாணி சித்தர் பற்றி தெரியுமா ?

May 28, 20222 Mins Read132 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நம் உலகத்தில் எத்தனையோ அறிய வகையான திகைக்கவைக்கும் சக்திகள் நம் கண்ணுக்குப் புலப்பட்டும் புலப்படாமலும் உள்ளது.

ஆனால் நம் கண்ணிற்கு புலப்பட்டு அதீத சக்திகளை கொண்ட சித்தர்கள் பலரை நாம் மலைகளிலும் காடுகளிலும் காண்கிறோம்.

அப்படிப்பட்ட சித்தர்களுள் ஒருவரான, அதீத சக்தி வாய்ந்த புலிப்பாணி சித்தரை பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

புலிப்பாணி சித்தர் சீனாவில் பிறந்ததாக ஒரு தகவல் இருக்கிறது. நாம் பழனி மலையில் உள்ள போகர் சித்தரை பற்றி நன்கு அறிவோம். ஆனால் போகரின் சீடரான புலிப்பாணி சித்தரை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

போகர் பழனி முருகனின் நவபாஷான சிலையை செய்வதற்கு இவர் உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புலிப்பாணி போகரிடம் தங்கியிருந்த போது அவரிடமிருந்து சகல யோக வித்தைகளையும், சித்து வேலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இதையும் படிக்க :  இன்றைய ராசிபலன் @ 05 பிப்ரவரி 2026

ஒருமுறை போகருக்கு தண்ணீர் தாகம் எடுத்த போது, புலிப்பாணி புலியின் மீது ஏறிச் சென்று தண்ணீர் எடுத்து வந்ததன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்ததாக தகவல் உண்டு.

வேற்று மொழியில் பாணி என்றால் தண்ணீர் என்று அர்த்தமாகும். புலியில் ஏறிச்சென்று பாணி கொண்டு வந்ததால் புலிப்பாணி என்று பெயர் பெற்றார் என்று சிலர் கூறுவதுண்டு.

போகர் புலிப்பாணியின் உதவியைக் கொண்டு நவபாஷாண சிலையை செய்து முடித்தார். போகர் சில காரணங்களால் சீன தேசம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் நவபாஷான சிலையை பாதுகாக்கும் பொறுப்பு புலிபாணிக்கு கிடைத்தது. அவர் அந்தப் பொறுப்பினை ஏற்று செவ்வனே சிலையின் காவலர் ஆனார்.

இதையும் படிக்க :  சாதி சான்றிதழில் No Caste ! சாதிசாராதவர் பிரிவினை சேர்க்க வேண்டும்!

சில நாட்களில் போகர் இறக்கவே அவர் சமாதிக்கு பூஜை செய்யும் பணியை புலிப்பாணி செய்தார். சமாதிக்கு பூஜை செய்யும் ஒருவர் முருகனை பாதுகாக்க கூடாது என்று சிலர் கூறினர்.

ஆனால் போகருக்கு குரு முருகன். எனக்கு குரு போகர். ஆகவே நான் என்குரு போகருக்கு பூஜை செய்வதையே பெருமையாக கருதுகிறேன் என்று அவர் கூறினார்.

பின்பு சில நாட்களுக்குப் பிறகு புலிப்பாணியும் போகரை போலவே பழனியில் சமாதி ஆனதாக தகவல் சில உண்டு.

பல பேர்களின் தீராத நோய்களைத் தன் மூலிகை மருத்துவத்தின் மூலம் குணப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் புலிபாணியை மனதார நினைத்து வணங்கினால் அவரே நேரில் வந்து மருந்து தருவதாக ஐதீகம் உண்டு.

 

bogar siddhar featured pulippaani siddhar spirituality
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகின்னஸ் சாதனை படைத்து வரும் செல்லப்பிராணிகள்!
Next Article வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா?!

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,920 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,152 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,109 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,920 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,152 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,109 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.