சினிமாவெள்ளித்திரை

அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிடும் அஜித் படக்குழு!

புதிய அப்டேட்

நடிகர் அஜித் மற்றும் நடிகை மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் துணிவு’. இப்படத்தில் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தற்போது இதன் இதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதனிடையே துணிவு படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நடிகர் பக்ஸ், ராஜேஷ் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் ஜான் கொக்கன், கிரிஷ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Related posts