Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பாஜக பிரமுகர் கட்டாய திருமணமா? இளம்பெண் தற்கொலை முயற்சி!

பாஜக பிரமுகர் கட்டாய திருமணமா? இளம்பெண் தற்கொலை முயற்சி!

May 28, 20221 Min Read37 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாஜக பிரமுகர் ஒருவர் கட்டாய திருமணம் செய்துகொள்ள கோரி மிரட்டியதால், இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்

திண்டுக்கல் குடை பாறைப்பட்டி பகுதி பெரியாண்டவர் நகரைச் சேர்ந்தவர் மனிஷா (25). இவர் சட்டம் படித்தவர். இவருக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன் குமரேசன் இறந்துவிட்டார். மனிஷா தன் பெண் குழந்தையுடன் தன் பெற்றோர் வீட்டில் தஞ்சமடைந்து விட்டார்.

dindugul woman try to commit suicide complaint against bjp worker / திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி: பாஜக பிரமுகர் மீது குற்றச்சாட்டு – News18 Tamil

பாஜக பிரமுகர்

இந்நிலையில், திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். தான் குமரேசனின் சகோதரர் என்று பொய் சொல்லி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை கடந்த இரண்டு வருடமாக தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க :  தமிழக சட்டசபை தேர்தல் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
கட்டாயத்திருமணம்

மேலும், அந்த பெண்ணையும் அவளது குடும்பத்தினரையும் தனது கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வகையில் மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து காவல்நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

DG, Dindigul Junction railway station Tamil Nadu, Indian Railways Video in 4k ultra HD - YouTube

தற்கொலை முயற்சி

இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான மனிஷா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிக்கிடந்த மனிஷாவை அவரத்தின் உறவினர்கள் மீட்டு  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்பொழுது மனிஷாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க :  முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டின் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை - இபிஎஸ் !

கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்துவரும் பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி கோரிக்கை வைத்துள்ளார்.

#bjp_tamilnadu #hijab #tamilnadugoverment #seeman #bjp dindigul featured forcedmarriage
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவில் மிக பெரிய தங்க செயின் – வரிச்சூர் செல்வத்தின் ஆசை !
Next Article நெல்லையில் அ.ம.மு.க பிரமுகர் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை ..!

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,110 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.