Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»லஞ்சம் கேட்ட ஆடியோவால் சிக்கிய விஏஓ – அதிரடி காட்டிய கலெக்டர் !

லஞ்சம் கேட்ட ஆடியோவால் சிக்கிய விஏஓ – அதிரடி காட்டிய கலெக்டர் !

May 28, 20222 Mins Read101 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தருமபுரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் இருவரையும் மாவட்ட ஆட்சியாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

தருமபுரி மாவட்டம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சில்லார அள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி. மாணவர்களின் வருமான சான்று, இறப்பு, வாரிசு, கைம்பெண் உதவி தொகை, முதியோர் தொகை விண்ணப்பம், நிலஅளவு என அனைத்திற்கும் ஏற்ப 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகிறார் என சில்லார அள்ளி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம்

இந்நிலையில், பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலரை கேட்டுள்ளார். அப்போது 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, பரசுராமன் 6 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத
காலமாக நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என பரசுராமன் விஏஓ பரசிவத்தை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

இதையும் படிக்க :  பூஜையுடன் தொடங்கியது கார்த்தி படம்!
ஆடியோ

அப்போது பேசிய விஏஓ பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை எனவும் கிடைத்தவுடன் அளவீடு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு ஏன் இன்னும் அளவீடு செய்யவில்லை என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக்கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

விசாரணை

இதன் பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த அரூர் கோட்டாட்சியருக்கு  உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் வே.முத்தையன் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க :  யுவபுரஸ்கார் விருது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - ஜெயமோகன் கண்டனம் !

பணியிடை நீக்கம்

இதனால் சில்லார அள்ளி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்தை தாற்காலியமாக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் வே. முத்தையன் உத்தரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தியை பணியிடை நீக்கம் அல்லது பணியிடை மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

darumapuricollector dharumapuri featured suspended tamil nadu vao bribery
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதருமபுரியில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர் – போக்சோவில் கைது !
Next Article சேத்துமான் படத்தின் அரசியலும், விமர்சனமும்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.