Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»இனி திருமணம் பண்ணுறவங்களுக்கு ஜாலி தான் ! புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது தமிழக அரசு ! நோ மோர் டென்ஷன் !

இனி திருமணம் பண்ணுறவங்களுக்கு ஜாலி தான் ! புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது தமிழக அரசு ! நோ மோர் டென்ஷன் !

May 26, 20221 Min Read23 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருமண சான்றிதழில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஆன்லைன் மூலமாகவே சரி செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது தமிழக அரசு.

கட்டாய திருமண பதிவு

தமிழ்நாட்டில் திருமண பதிவு செய்வது அவரவர் விருப்பத்தில் இருந்தது. ஆனால் அது பல சட்டச்சிக்கலை ஏற்படுத்தியதால், கடந்த 2009 கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் தங்கள் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.


திருமணத்தை பதிவு செய்தால் மட்டுமே அத்திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும் சொல்லப்பட்டது. மேலும், திருமணம்முடிந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிக்க :  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல் !
லஞ்சம்

கடந்த காலங்களில் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் உரிய ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். மேலும், சான்றிதழில் சிறிய திருத்தம் செய்ய வேண்டுமானாலும் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு தான் நேரில் செல்லவேண்டும்.


இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், இடைத்தரகர்கள், அதிகாரிகள் என பலர் சான்றிதழில் திருத்தம் செய்ய லஞ்சம் பெற்று வந்தனர். இதுகுறித்து மக்கள் பல முறை அரசாங்கத்திடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கத்திலும் ஆன்லைன் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இதையும் படிக்க :  மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் !
ஆன்லைன் முறை

திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.


இதனால் இனி திருமண சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. https://tnreginet.gov.in/portal என்ற இணையதள பக்கத்திற்கு சென்று லாகின் செய்து திருமண சான்றிதழில் திருத்தம் செய்து கொள்ளலாம். தமிழக அரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

#tn_government #tngovt marriage online form Tamilnadu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்த தானியம் – கேழ்வரகு!
Next Article அடுத்த தலைமுறைக்கு திராவிட கொள்கைகளை ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி எடுத்து செல்வார் – அமைச்சர் பொன்முடி!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.