Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, October 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது ‘RRR’ திரைப்படம்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது ‘RRR’ திரைப்படம்; ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

May 18, 20221 Min Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மே 20 தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜமௌலி

2001ம் ஆண்டு வெளியான ஸ்டுடென்ட் நம்பர்.1 படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் ராஜமௌலி. அதனையடுத்து 2009ம் ஆண்டு அவர் இயக்கிய மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு 2012ம் ஆண்டு அவர் இயக்கிய ஈகா படமும் தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி பெரும் வசூல் செய்தது.

RRR OTT release soon! Know date and RRR box office collections and more | Photos

ஆர்.ஆர்.ஆர்

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு ராஜமவுலியின் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அவர் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.

இதையும் படிக்க :  தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை சிறை !
பிரமாண்டமான படம்

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆர்.ஆர்.ஆர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதிலும், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

SS Rajamouli's pan-India blockbuster RRR gets OTT streaming date | TechRadar

ஓடிடியில் வெளியீடு

இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதனையடுத்து இந்த படம் வரும் மே 20ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. ZEE5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. மேலும், இந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவத்தை கொடுத்தது இத்திரைப்படம். இதனால் இந்தப் படம் ஓடிடியில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க :  கவனம் ஈர்க்கும் வால்டேர் வீரய்யா படத்தின் போஸ்டர்!

 

featured rajamouli RRR movie Tamilmovie
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஞானவாபி மசூதி இந்துக்களுக்கு சொந்தமானதா ? – சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது ! தொடரும் சர்ச்சைகள்
Next Article தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்த செய்தி என்னால்தான் தெரிய வந்தது – சீமான் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,103 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,228 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,103 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,228 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.