போஸ்டர்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிரஞ்சீவியின் 154-வது படமான ‘வால்டேர் வீரய்யா’ உருவாகியுள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன், ரவிதேஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Here’s #WaltairVeerayya and his team wishing everyone a MEGA Happy New Year 2023 💥🔥
MEGA MASS Trailer update very soon 😎❤️🔥#WaltairVeerayyaOnJan13th
Mega ⭐ @KChiruTweets @RaviTeja_offl @dirbobby @shrutihaasan @CatherineTresa1 @ThisIsDSP @konavenkat99 @SonyMusicSouth pic.twitter.com/9BguBTsgmN— Mythri Movie Makers (@MythriOfficial) January 1, 2023