Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»உயிர் பிரிந்தாலும் அன்பு பிரியாது; 21 வருடங்கள் இறந்த மனைவியுடன் வாழ்ந்து வந்த முதியவர் !

உயிர் பிரிந்தாலும் அன்பு பிரியாது; 21 வருடங்கள் இறந்த மனைவியுடன் வாழ்ந்து வந்த முதியவர் !

May 9, 20221 Min Read115 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தாய்லாந்தில் 72 முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் சடலத்தோடு 21 வருடங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்.

மனைவியின் மரணம்

தாய்லாந்தில் பாங்காக் நகரில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சார் ஜன்வாட்ச்கல் என்பவரின் மனைவி உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளை அனுரிசம் ஏற்பட்டு கடந்த 2001 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். இறந்த மனைவியின் உடலை ஜன்வாட்ச்கல் அடக்கமோ தகனமோ செய்யவில்லை. மாறாக சடலத்தை சவப்பெட்டியுனுள் வைத்து 21 ஆண்டுகள் தன் வீட்டிலேயே வைத்துள்ளார்.

உடல் அடக்கம்

21 வருடங்கள் கழித்து தன் மனைவியிடம் இருந்து விடை பெற நினைத்த ஜன்வாட்ச்கல் கடந்த 30 ஆம் தேதி தனது மனைவியின் உடலை அடக்கம் செய்திருக்கிறார். இதனை முடிவில்லாத அன்பின் அடையாளமாக ஜன்வாட்ச்கல் கருதுகிறார். சவப்பெட்டியை வீட்டில் இருந்து வெளியே எடுத்துவரும் அறக்கட்டளை ஊழியர்களுக்கு உதவியும் இருக்கிறார்.

இதையும் படிக்க :  நமது நாட்டின் வலிமையை ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடி மூலம் எதிரிக்கு காட்டியது - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஜன்வாட்ச்கல் கதறல்

உடலை அடக்கம் செய்யும் கடைசி நேரத்தில் ‘அம்மா நீ என்னை ஒரு சிறு வேலையாகத்தான் விட்டு செல்கிறாய். நீ சீக்கிரம் வீட்டிற்கு திரும்புவாய், இது நீண்ட காலம் செல்லாது இது சத்தியம்’ என்று கதறி அழுதிருக்கிறார். எங்கு தன் மனைவியின் உடலை அடக்கம் செய்யாமல் இறந்துவிடுவோமோ என எண்ணி ஜன்வாட்ச்கல் ஒரு அறக்கட்டளையின் உதவியுடன் தனது மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

அன்பில் சிறந்த கணவர்

எத்தனையோ கணவர்கள் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மீது அன்பு செலுத்தாமல் அவர்களை வெறுத்து , உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள். அத்தகைய கணவர்கள் மத்தியில் அன்பில் வென்ற சிறந்த கணவராக ஜன்வாட்ச்கல் விளங்குகிறார்.

#purelove #greathusband #thailand featured
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசெயின் பறிப்பு கொள்ளையன் சாலை விபத்தில் மரணம் – கூட்டாளி அதிர்ச்சி தகவல் !
Next Article தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் முகமூடி கொள்ளை!

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,558 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,039 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.