உலகம் உயிர் பிரிந்தாலும் அன்பு பிரியாது; 21 வருடங்கள் இறந்த மனைவியுடன் வாழ்ந்து வந்த முதியவர் !May 9, 2022 தாய்லாந்தில் 72 முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் சடலத்தோடு 21 வருடங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார். மனைவியின் மரணம் தாய்லாந்தில் பாங்காக் நகரில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி…