Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, June 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»Facebook பிறந்த வரலாறு – சிறு பார்வை

Facebook பிறந்த வரலாறு – சிறு பார்வை

April 22, 20221 Min Read28 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் Facebookக்கிற்கும் மறுக்க முடியாத இடம் உண்டு.

2004 ஆம் ஆண்டு Facebook துவங்கப்பட்டது என்றாலும் அதற்கான ஐடியா FaceMash இல் இருந்துதான் பிறந்திருக்கிறது . 2003 ஆம் ஆண்டு FaceMash எனும் புரோகிராமை மார்க் ஹார்வேர்டு பல்கலைக்கழக நண்பர்கள் வட்டாரத்தில் வெளியிட்டார். FaceMash என்பது இருவரில் யார் “Hotter” அதாவது கவர்ச்சியானவர் என்பதனை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் வசதி கொண்ட புரோகிராம்.

இந்த புரோகிராமை வெளியிட்டமைக்காக கல்லூரி நிர்வாகத்தால் தண்டனை பெற்றார் மார்க் ஜுக்கர்பெர்க். இருந்தாலும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து சிறிதளவில் தப்பித்துக்கொண்டார்.

இதையும் படிக்க :  Public Cryptocurrency vs Private Cryptocurrency என்ன வித்தியாசம்?

FaceMash இல் இருந்துதான் Facebook க்கிற்கான சிந்தனை மார்க்கிற்கு தோன்றி இருக்கிறது. ஆனால் அப்போது Face Book என்ற ஒன்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் இருந்தது. அதில் மாணவர்களது புகைப்படம் மற்றும் அவர்கள் பற்றிய சிறு தகவல்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால் அனைத்து ஹார்வேர்டு மாணவர்களுக்குமான Face Book என்ற ஒன்று இல்லை. அப்படி ஒன்றினை உருவாக்கலாம் என்ற சிந்தனையில் உதித்ததுதான் Facebook .

2004 ஆம் ஆண்டு thefacebook.com ஆனது ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு “The Facebook” வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க :  ஒரே நாளில் 275 கோடி வசூல் ! மது விற்பனையில் மதுரையின் புதிய சாதனை !

ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது The Facebook.  தொடர்ந்து ஸ்டான்போர்டு, கொலம்பியா போன்ற பல கல்லூரி மாணவர்களுக்கும் பறந்து விரிந்தது.

இப்படி துவங்கிய Facebook இன்று அனைவரது வாழ்விலும் அங்கம் வகிக்கின்ற ஒரு விசயமாக மாறி இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடமாவது மக்கள் Facebook இல் செலவழிக்கிறார்கள். ஆரம்பகாலத்தில் இதன் மூலமாக வருமானம் வருமா என எதிர்பார்த்து இதனை மார்க் உருவாக்கினாரா என்பது என்பது தெரியவில்லை ஆனால் இன்று மிகப்பெரிய பணக்காரராக மார்க் உருவாகி இருப்பதற்கு Facebook மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

business economics Facebook Mark zuckerberg Social network
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவில் வேகமாக பரவிவரும் நான்காம் அலை; சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை!
Next Article கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் – “தேடிப் படிக்கவேண்டியது”

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,673 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,070 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,999 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.