3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த நெட்பிளிக்ஸ் ஊழியர் !
கோடி கணக்கில் சம்பளம் வாங்கிய நெட்பிளிக்ஸ் ஊழியர் ஒருவர் வேலை சலிப்படைந்து விட்டதாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலை வாய்ப்பு இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. பல பட்டதாரிகள்...