Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»உப்பு வாங்கலையோ உப்பே!!! – உப்பின் வணிக வரலாறு ஒரு சிறு பார்வை

உப்பு வாங்கலையோ உப்பே!!! – உப்பின் வணிக வரலாறு ஒரு சிறு பார்வை

March 30, 20222 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Crystals of shallow salt in a scoop, spoon on a dark gray table. Background for advertising salt. Table salty. Salted food
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியின் மூலம் உப்பின் அவசியத்தை நாம் நாகு அறிந்து வைத்துள்ளோம். இந்த உப்பானது, கடலில் மட்டும் அல்லாமல், பூமிக்கடியில் பல ஆயிரம் அடிகள் ஆழத்தில் கூட வெள்ளை நரம்புகள் போல படிந்து கிடக்கும்.  கடலிலிருந்து உப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை மனிதன் மிக தாமதமாகவே அறிந்துகொண்டான்.

 

பட்டுப்பாதை (Silk Road) போலவே உப்புக்கென்று தனி வணிக பாதைகளும் பண்டைய காலங்களில் இருந்தன. அப்படிப்பட்ட “உப்புப்பாதை”களில் ,ஆப்பிரிக்க கண்டத்தினுள் அமைக்கப்பட்ட மொரோக்கோ முதல் மாலி வரை நீண்ட ஒரு குறிப்பிட்ட உப்புப்பாதை மிகவும் பிரபலமானதாக இருந்தது.

எகிப்து நாட்டிலிருந்து கப்பல்களில் உப்பு ஏற்றப்பட்டு கிரேக்க நாடு வரை கொண்டு சென்று வணிகம் செய்யப்பட வரலாறும் உண்டு. ஆசிய கண்டத்தில் இவர்ந்து கொண்டு வரப்பட்ட மிளகு மற்றும் சீரகத்தை கொடுத்து உப்பை வாங்கி சென்றுள்ளனர் ரோம் நகர மக்கள். 1295 ஆம் ஆண்டு வர்த்தக பயணியான மார்கோ போலோ தனது நூலில் , கல் உப்பினால் செய்யப்பட்ட நாணயங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க :  நகை பிரியர்களுக்கு ஜாக்பாட் : சரிந்தது தங்கம் விலை

6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் தங்கத்தை கொடுத்து உப்பை வாங்கிய வரலாற்று பதிவுகளும் உள்ளன. இப்படி விலைமதிப்பற்ற பொருளாக கருதப்பட்ட உப்பு, நாணய வடிவில் செதுக்கப்பட்டு பணமாகவும் பயன்படுத்தப்பட்டது.

பண்டைய ரோம் நாட்டில் ராணுவ வீரர்களுக்கு கூலியாக உப்பும் சேர்த்து வழங்கப்பட்டது. அதற்கு, “Solarium Argentum ” என்று பெயரிட்டனர். காலப்போக்கில் இந்த சொல்லாடலே “Salary” என ஆங்கிலத்தில் திரிந்தது. இவ்வாறு உப்பும் ஒரு நாணயமாக கருதப்பட்டதால், உப்பை பயன்படுத்த தனியே வரியும் விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் பதினாறாம் லூயி மன்னரின் ஆட்சிக்காலத்தில் உப்பின் மீது விதிக்கப்பட்ட வரியை செலுத்த மக்கள் மறுத்தனர். இதன் விளைவாகவே பிரெஞ்சு புரட்சி வெடித்தது.

இதையும் படிக்க :  அடி மஞ்ச கிழங்கே !!! - மஞ்சளின் வர்த்தக வரலாறு ஒரு சிறு பார்வை

நம் இந்திய நாட்டிலும் 1930 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உப்பின் மீது விதித்த கடுமையான வரியை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்யாகிரஹத்தை மேற்கொண்டு, தண்டி கடற்கரை வரை பயணம் செய்தார்.

இன்று நாம் அசால்ட்டாக  பயன்படுத்தும் இந்த சால்ட்டுக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு உள்ளது. பலரின் வியர்வையும் கண்ணீரும் அந்த வரலாற்றில் கலந்திருப்பதாலோ என்னவோ, உப்பின் விலை குறைவாக இருப்பினும் அதன் உவர்ப்பு சுவை மேலும் கூடியிருக்கிறது.

dandi march french revolution salt salt route trade
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபிரம்மச்சர்ய அற்புதங்கள் – பராசக்தியை தாயாக ஏற்ற பரமஹம்சர்
Next Article ராஜகண்ணப்பனை அமைச்சரவையிலிருந்து நீக்குக – சீமான் அறிக்கை!

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.