உப்பு வாங்கலையோ உப்பே!!! – உப்பின் வணிக வரலாறு ஒரு சிறு பார்வை
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியின் மூலம் உப்பின் அவசியத்தை நாம் நாகு அறிந்து வைத்துள்ளோம். இந்த உப்பானது, கடலில் மட்டும் அல்லாமல், பூமிக்கடியில் பல ஆயிரம் அடிகள் ஆழத்தில் கூட வெள்ளை நரம்புகள்...