Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரெடியாகுகிறது சிவகார்த்திகேயனின் SK20; தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடிக்கும் சத்யராஜ்!

ரெடியாகுகிறது சிவகார்த்திகேயனின் SK20; தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடிக்கும் சத்யராஜ்!

March 15, 20221 Min Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ் திரையுலகின் நட்சத்திர கதாநாயகனாக இருந்த சத்யராஜ் இப்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த சத்தியராஜ் இப்போது தெலுங்கு படமொன்றில் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

கம்பீரமான கட்டப்பா


தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட படைப்பாளர் எஸ் எஸ் ராஜமௌலி. இவரின் பாகுபலி திரைப்படத்தில் கம்பீரமான கட்டப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தெலுங்கு மக்களின் மனங்களிலும் இடம்பிடித்தவர் சத்யராஜ். கட்டப்பா பாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்போது அவருக்கு தெலுங்கு திரை உலகிலும் வாய்ப்புகள் குவிகின்றன. முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் தெலுங்கிலும் சத்யராஜ்க்கு பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க :  மெரினா முதல் டான் வரை; சிவகார்த்திகேயனின் வெற்றி பயணம் !

சிவகார்த்திகேயனுடன் ஒன்ஸ்மோர் 


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்திகேயனோடு சேர்ந்து நடித்திருந்த சத்யராஜ் மீண்டும் அவரோடு தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக SK20 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காம்போவில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து SK20 படம் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிரபாஸின் ராதேஷ்யாம் பட விழாவில் SK20 ல் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய சத்யராஜ், என்னோட கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்பிரைஸ்சாக இருக்கும். இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  தனுஷின் வீடியோவை வெளியிட்ட நடிகர் பிரசன்னா !

 

kattappa sathyaraj sivakarthikeyan sk20
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஉக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய நாட்டு விமானியின் வீடியோ; எப்பதான் முடியும் போர்!
Next Article நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா ; காங்கிரஸ் தலைமை அதிரடி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.