இந்த வார சினி செய்திகள்: 38 ஆண்டுகளுக்கு பிறகு..!
38 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள “மழை பிடிக்காத மனிதன்” என்ற படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா, ஆகாஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின்...