ரெடியாகுகிறது சிவகார்த்திகேயனின் SK20; தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடிக்கும் சத்யராஜ்!
தமிழ் திரையுலகின் நட்சத்திர கதாநாயகனாக இருந்த சத்யராஜ் இப்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த சத்தியராஜ் இப்போது தெலுங்கு படமொன்றில் சிவகார்த்திகேயனோடு...