Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் !

காதலை ஏற்க மறுத்ததால் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் !

August 26, 20221 Min Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

11ம் வகுப்பு படிக்கும் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

கொலை முயற்சி

ராணிப்பேட்டை, கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை அந்த பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததையடுத்து, அவரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு மாணவி மீண்டும் சொந்த ஊர் திரும்பிய போது, மாணவியிடம் விஜயகுமார் பேச முயற்சித்துள்ளார். ஆனால் மாணவி பேச மறுத்ததால், விஜயகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

11th std accept after featured LOVE Ranipet refused youth slashed கலவை காதல் விவகாரம் கொலை முயற்சி சென்னசமுத்திரம் மருத்துவமனை மாணவி ராணிப்பேட்டை ராணிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு விசாரணை விஜயகுமார்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகெளதம் மேனனின் இணை இயக்குனர் திடீர் மரணம் !
Next Article உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.