சினிமாவெள்ளித்திரை

இன்று வெளியாகும் யோகிபாபு பட அப்டேட்!

ரிலீஸ் அப்டேட்

‘ஓ மை கோஸ்ட்’ படத்தை அடுத்து நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இயக்குனர் ஷான் இயக்கியுள்ள இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் தேதியை இன்று மாலை 7 மணிக்கு அறிவிப்பதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts