சினிமாவெள்ளித்திரை

விரைவில் வெளியாகவுள்ள விஜய்-அஜித் இணைந்து நடித்த படம்!

ரீ-ரிலீஸ்

கடந்த 2014-ம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் ஒரே நாளில் வெளியானது. அதனையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும், அஜித் நடித்துள்ள ‘துணிவு’ பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகவுள்ளது. இதனால் விஜய்- அஜித் உற்சாகத்தில் உள்ளனர். இதில் வாரிசு படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்து 1995ல் வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts