சினிமாவெள்ளித்திரை

கவனம் ஈர்க்கும் யோகிபாபு பட போஸ்டர்!

புதிய போஸ்டர்

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் தற்போது ‘மலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் முருகேஷ் இப்படத்தை இயக்க, லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில் லக்‌ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts