புதிய போஸ்டர்
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கதில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகர் விக்ரமும், பா.இரஞ்சித் இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இன்று இயக்குனர் பா.இரஞ்சித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Wishing the versatile creator of thought-provoking films, #PaRanjith sir, a very happy birthday From team #Thangalaan#HappyBirthdayPaRanjith #HBDPaRanjith#ChiyaanVikram @Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ pic.twitter.com/iJ4CG0YmEC
— Studio Green (@StudioGreen2) December 7, 2022

