உலகம்

ரஷ்யாவில் உலகை மிரளவைக்கும் இராட்சத பள்ளம் ! விஞ்ஞானிகள் அச்சம் !

இந்த உலகம் அதிக அளவில் அறிவியலை தினம் தினம் கண்டாலும் அதனை தாண்டியும் சில நிகழ்வுகள் இந்த அறிவியல் உலகத்தை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

இராட்சத பள்ளம்

இந்த இராட்சத பள்ளம் ரஷ்யாவின் சையிரியாவில் உள்ளது. இந்த இராட்சத பள்ளத்தை 1980ம் ஆண்டு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கபட்டது. இந்த பள்ளத்தை பார்த்த சிலர் இது நிலநடுக்கத்தின் அறிகுறி என்றார்கள்.

ஆராய்ச்சி

ஆனால் இந்த பள்ளம் எப்படி உருவானது எப்படி அந்த பள்ளம் வளர்ந்து கொண்டு போகிறது என்பதை பற்றி ஆராய்ச்சி செய்தும் சரியான விடை கிடைக்காததால் விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளார்கள்.

மக்கள் அச்சம்

இந்த இராட்சத பள்ளத்தை பற்றி உலக மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த அறிவியல் உலகில் எவ்வளவுதான் அறிவியல் ஆற்றல் இருந்தாலும் மர்மமாக உருவான அந்த பள்ளத்தை பற்றி உலக ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களால் எந்த ஒரு சரியான பதிலையும் தெரிவிக்கபடாத நிலையில் உலக மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளனர்.

Related posts