Tag : russia

உலகம்சினிமாவெள்ளித்திரை

ரஷ்யாவில் பட்டையைக்கிளப்பும் அல்லு அர்ஜுன் படம்!

Pesu Tamizha Pesu
வசூல் சாதனை அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இதில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ்,...
அரசியல்உலகம்பயணம்

ரஷியாவுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது – அமெரிக்கா அதிபர் !

Pesu Tamizha Pesu
ரஷியா பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடத்த உள்ளது. கூட்டு ராணுவ பயிற்சி ரஷியா தலைமையில் ‘வொஸ்டோக் 2022’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது....
அரசியல்உலகம்சமூகம்மருத்துவம்

ரஷ்யாவில் 10 குழந்தைகள் பெற்று கொண்டால் ரொக்கப்பரிசு !

Pesu Tamizha Pesu
ரஷியாவில் 10 குழந்தைகள் வரை பெற்று கொண்டால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அதிபர் புதின் அறிவித்துள்ளார். ரொக்கப்பரிசு ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது அந்த நாட்டின் அதிபர் புதினை...
உணவுசமூகம் - வாழ்க்கைதொழில்நுட்பம்வணிகம்

உலகில் நடக்கும் போர்களுக்கு மோடி தலைமையில் குழு அமைப்பு – மெக்சிகோ அதிபர் வலியுறுத்தல் !

Pesu Tamizha Pesu
ஐநா மூலம் சீனா, ரஷியா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதை மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் வலியுறுத்தியுள்ளார். குழு அமைப்பு உலகில் உள்ள நாடுகளுக்கு இடையே எழும் அதிகார போட்டி காரணமாக...
உலகம்

ரஷ்யாவில் உலகை மிரளவைக்கும் இராட்சத பள்ளம் ! விஞ்ஞானிகள் அச்சம் !

Pesu Tamizha Pesu
இந்த உலகம் அதிக அளவில் அறிவியலை தினம் தினம் கண்டாலும் அதனை தாண்டியும் சில நிகழ்வுகள் இந்த அறிவியல் உலகத்தை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றன. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. இராட்சத பள்ளம்...
அறிவியல்

இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யபட்டா பற்றி தெரியுமா ?

Pesu Tamizha Pesu
இந்திய அறிவியல் வரலாற்றில் 1975ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று இந்தியாவின் கனவை ஒரு வின்னோடம் சுமந்து சென்று வெற்றிக்கரமாக அந்த கனவை சரித்தரமாக மாற்றிய...
உலகம்

10 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த ரஷ்ய படைகள்.. புகைப்படத்தை வெளியிட்ட எம்.பி லெசியா வாசிலென்க்!

Pesu Tamizha Pesu
நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணைய முயற்சிப்பதை பல வருடமாக கண்டித்து வந்த ரஷ்யா கடந்த பிப்.24 ம் தேதி வெளிப்படையாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ராணுவ தளங்களையும்...
உலகம்

குழந்தைகள் இருக்கும் இடம்…தெரிந்தும் குண்டுபோட்ட ரஷ்யா…அதிரும் உக்ரைன்!

Pesu Tamizha Pesu
ரஷ்ய படையிடமிருந்து தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனின் மரியபோல் நகர மக்கள் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் தஞ்ச மடைந்திருந்தனர். நாளுக்கு நாள் தாக்குதலை தீவரப்படுத்திக் கொண்டே வரும் ரஷ்யா அந்த தியேட்டரை...
உலகம்

உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்ய நாட்டு விமானியின் வீடியோ; எப்பதான் முடியும் போர்!

Pesu Tamizha Pesu
ரஷ்யா நடத்தும் உக்ரைன் மீதான போர் என்பது குற்றம் நிறைந்தது என ரஷ்ய விமானி ஒருவர் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணையக்கூடாது என்று பலவருடங்களாக வலியுறுத்திவந்த ரஷ்யா...
Editor's Picksஉலகம்வணிகம்

தடைகளை அதிகரிக்கும் அமெரிக்கா ; தப்பமுடியாத நெருக்கடியில் ரஷ்யா!

Pesu Tamizha Pesu
நேட்டோ அமைப்பில் சேர கூடாதென கூறி உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே, பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரம் மற்றும் கட்சா...