உலகம்சினிமாவெள்ளித்திரை

ரஷ்யாவில் பட்டையைக்கிளப்பும் அல்லு அர்ஜுன் படம்!

வசூல் சாதனை

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘புஷ்பா’. இதில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரான இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் சுமார் ரூ.350 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலயில், கடந்த மாதம் ரஷ்ய மொழியில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் இதுவரை 774 திரைகளில் 10 மில்லியன் ரூபல்ஸ் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related posts