டிரைலர் அறிவிப்பு
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 154-வது திரைப்படமாக ‘வால்டேர் வீரய்யா’ உருவாகியுள்ளது. இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இப்படத்தை இயக்க, இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் ரவிதேஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டிரைலர் இன்று இரவு 8.17 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
GOD OF MASSES is set to entertain the Masses💥#VeeraSimhaReddyTrailer today at 8.17 PM 🔥
&
Pre Release Event from 6 PM onwards 🔥#VeeraSimhaReddy
Natasimham #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @varusarath5 @OfficialViji @MusicThaman @RishiPunjabi5 @shreyasgroup pic.twitter.com/rHCr0cTCbm— Mythri Movie Makers (@MythriOfficial) January 6, 2023

