சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ பட பாடல்!

சிரஞ்சீவி நடித்துள்ள ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் புதிய பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதிய பாடல்

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் 154-வது படமாக ‘வால்டேர் வீரய்யா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க, நடிகர் ரவிதேஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இதன் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் ‘பூனக்காலு’ எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts