சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் விஷ்ணு விஷாலின் முதல் பாடல்!

முதல் பாடல்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தின் ‘சல் சக்கா’ எனும் முதல் பாடலின் தற்போது லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts