Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தமிழக முதல்வருக்கு எதிராக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

தமிழக முதல்வருக்கு எதிராக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

February 20, 20261 Min Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழகத்​தில் 2011-ல் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார்.

அப்​போது, தேர்​தல் ஆணை​யம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடு​பட்​ட​தால், கொளத்​தூர் தொகு​தி​யில் ஸ்டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என்று சைதை துரை​சாமி உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​இருந்​தார்.

இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று விசா​ரித்​தது. தமிழக முதல்​வர் ஸ்டா​லின் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல், “மனு​தா​ரர் தெரிவிக்​கும் குற்​றச்​சாட்​டுகளுக்கு ஆதா​ரங்​கள் இல்​லை.

இதையும் படிக்க :  தஞ்சாவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

வாக்​காளர்​களுக்கு பணம் விநி​யோகம் செய்​ததற்​கான குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​க​வில்​லை. இதைக் கருத்​தில் கொண்​டே, உயர் நீதி​மன்​றம் சைதை துரை​சாமி​யின் மனு​வைத் தள்​ளு​படி செய்​துள்​ளது” என்று வாதிட்​டார்.

சைதை துரை​சாமி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, “கொளத்​தூர் தொகு​தி​யில் வாக்​காளர்​களுக்கு நவீன முறை​யில் பணப்பட்​டு​வாடா செய்​ததற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன.

உயர் நீதி​மன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்​டும்” என்று வாதிட்​டார். இரு தரப்பு வாதங்​களை கேட்ட உச்ச நீதி​மன்ற அமர்​வு, இரு தரப்​பும் எழுத்​துப்​பூர்வ வாதங்​களை வரும் புதன்​கிழமைக்​குள் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு, தேதி குறிப்​பி​டா​மல் தீர்ப்பை தள்​ளிவைத்​தது.

இதையும் படிக்க :  சேகர்பாபு தற்போதும் அமைச்சர் என்ற நினைப்பிலேயே உள்ளார்: ஆதவ் அர்ஜுனா தாக்கு
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“வசதி படைத்தோருக்கு இலவசம் ஏன்?” – உச்ச நீதிமன்றம் கேள்வி
Next Article நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.