Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, July 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்

நாட்டில் ராணுவ சட்டத்தை அறிவித்த குற்றம்: தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள்

February 20, 20262 Mins Read29 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

 ​நா​டாளு​மன்​றத்​தில் எந்த விவாத​மும் நடத்​தாமல், ராணுவ சட்​டத்தை தன்​னிச்​சை​யாக அமல்​படுத்த முயன்ற வழக்கில் தென் கொரிய முன்​னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

தென் கொரி​யா​வின் அதிப​ராக இருந்​தவர் யூன் சுக் இயோல் (65). இவர் கடந்த 2024-ம் டிசம்​பர் மாதம் 3-ம் தேதி நாட்டு மக்​களிடம் தொலைக்​காட்​சி​யில் உரை​யாற்​றி​னார். அப்​போது தென் கொரியா​வில் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாக திடீரென அறி​வித்​தார். நாட்​டுக்கு எதி​ராக நாடாளு​மன்​றத்​தில் செயல்​படும் சில சக்​தி​களை வேரோடு எடுத்​தெறிய வேண்​டும். அதற்​காக கடுமை​யான நடவடிக்கை அவசி​யம் என்று கூறி​னார். இது நாட்டில் பெரும் சர்ச்​சையை எழுப்​பியது. பொது​மக்​கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்​தனர்.

இதையும் படிக்க :  அமெரிக்க -இந்திய உரையாடலுக்கு முன்னதாக மோடி, ஜோ பைடென் மெய்நிகர் சந்திப்பை நடத்த உள்ளனர்.
இதையடுத்து தென் கொரிய நாடாளு​மன்​றத்​தில் யூன் சுக் இயோலை பதவி நீக்​கம் செய்​யும் தீர்​மானம் கொண்டு வரப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​ பின்​னர் அவர் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீதும் அவரது மனைவி மீதும் ஊழல் உட்பட பல வழக்கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இந்​நிலை​யில், நாட்​டில் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்த தன்​னிச்​சை​யாக முடி​வெடுத்த குற்றத்துக்​காக அவருக்கு ஆயுள் தண்​டனை விதித்து சியோலில் உள்ள மத்​திய மாவட்ட நீதி​மன்ற நீதிபதி ஜி குய் இயான் நேற்று தீர்ப்​பளித்​தார்.

நீதிபதி தனது தீர்ப்​பில் கூறும்​போது, ”தனது அரசி​யல் எதிரி​களை ஒடுக்க, நாடாளு​மன்​றத்​துக்குள் ராணுவ வீரர்களை யூன் சுக் இயோல் அனுப்பி வைத்​துள்​ளார். சில காலங்​களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கி வைக்​கும் அவரது உள்​நோக்​கம் இதன்​மூலம் தெளி​வாகத் தெரி​கிறது. நாட்​டில் ராணுவ சட்​டத்தை அறி​வித்​த​தால் சமூக பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. அதை எந்த வகையிலும் நியாயப்​படுத்த முடி​யாது. எனவே முன்​னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

இதையும் படிக்க :  10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை

மேலும், யூன் சுக் இயோல் ராணுவ சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்கு உதவி​யாக இருந்த முன்​னாள் ராணுவ அமைச்​சர் கிம் யாங் ஹியூனுக்கு 30 ஆண்டு சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டது. முன்னதாக யூன் சுக் இயோலுக்கு மரண தண்​டனை வழங்​கும்​படி அரசு தரப்​பில் வாதிடப்​பட்​டது. எனினும், அந்த கோரிக்கையை நீதி​மன்​றம் ஏற்​க​வில்​லை.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக முதல்வருக்கு எதிராக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
Next Article ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,806 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,115 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,806 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,115 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.