Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»டிரெண்டிங் சாங்க்ஸ் முதலிடத்தில் வாரிசு பட பாடல்!

டிரெண்டிங் சாங்க்ஸ் முதலிடத்தில் வாரிசு பட பாடல்!

December 29, 20221 Min Read51 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வாரிசு முதலிடம்

நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து இதன் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்க :  16 வயது சிறுவனை ஏமாற்றி திருமணம் செய்த 22 வயது பெண் உள்பட 3 பேர் கைது!

இந்நிலையில், பில்போர்ட்டின் ஹாட் டிரெண்டிங் சாங்க்ஸ் பட்டியலில் வாரிசு படத்தின் மூன்றாவது பாடலான ‘சோல் ஆஃப் வாரிசு’ முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

#SoulOfVarisu reaches No. 1 on @billboard‘s #HotTrendingSongs Powered by @Twitter chart 🤩

Thank you @MusicThaman & @KSChithra mam for giving us this wonderful song ❤️

▶️ https://t.co/ZMAGrUg4KC#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika pic.twitter.com/yCVSXIA9SE

— Sri Venkateswara Creations (@SVC_official) December 29, 2022

#pesuthamizhapesu #soulofvarisu #tamilnews #varisumovie #vijayupdate actor vijay featured tamilcinema இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி சரத்குமார் நடிகர் விஜய் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ் பொங்கல் பண்டிகை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅருண் விஜய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Next Article விஜயுடன் இணையும் இயக்குனர் கவுதம் மேனன்!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,990 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.