சினிமாவெள்ளித்திரை

அருண் விஜய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரிலீஸ் தேதி

சினம் படத்தை அடுத்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பார்டர்’. இதில் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் அறிவழகன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க, ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவடைந்து கடந்த அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காரணங்களால் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘பார்டர்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts