Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை

10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை

February 23, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உத்தர பிரதேச மாநிலத்​தின் நீர்​வளத் துறை​யில் இளநிலை பொறி​யாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ராம் பவன். இவரது மனைவி துர்​காவ​தி. இரு​வரும் பண்டா மற்​றும் சித்​ரகூடம் பகு​தி​யில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை​யில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்​துள்​ளனர்.

அந்த 10 ஆண்​டு​களில் சிறு​வர்​களை தங்​கள் வீட்​டுக்கு அழைத்து வீடியோ கேம் விளை​யாட வைப்​பது, அவர்​களுக்கு சாக்​லேட்​டு​கள் வழங்​கு​வது, பரிசு வழங்​கு​வது என பழக்​கப்​படுத்தி உள்​ளனர்.

பின்​னர் சிறு​வர்​களை ஆபாச படம் எடுத்​துள்​ளனர். இது​போல் 33 சிறு​வர்​களை ராம்​பவன் மற்​றும் துர்​காவதி இரு​வரும் ஆபாச படம் எடுத்து 40-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு விற்​பனை செய்து வந்​துள்​ளனர். ஒரு கட்​டத்​தில் இவர்​களு​டைய சட்​ட​விரோத செயல்​கள் வெளி​யில் தெரிய வந்​தது.

இதையும் படிக்க :  வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

போலீ​ஸார் உடனடி​யாக களத்​தில் இறங்கி விசா​ரணை நடத்​தினர். அப்​போது, அவர்​கள் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆபாச வீடியோக்​கள் எடுத்​ததும், அதில் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​கள் 18 வயதுக்கு குறை​வானவர்​கள் என்​பதும் சிலர் 3 வயதுக்​குட்​பட்​ட​வர்​கள் என்​பதும் தெரிய வந்​தது.

இதுதொடர்​பாக அவர்​கள் மீது போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. சிபிஐ அதி​காரி​களும் தீவிர விசா​ரணை நடத்தி வந்​தனர். இந்த வழக்கு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

அப்​போது ராம் பவன் வீட்​டில் சோதனை நடத்​திய போது கைப்​பற்​றப்​பட்ட வீடியோக்​கள், ஆதா​ரங்​கள், ரொக்​கப்​பணம் போன்​றவற்றை விசா​ரணை குழு​வினர் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்​தனர். இந்த வழக்​கில் பண்டா மாவட்ட சிறப்பு நீதி​மன்​றம் கடந்த வெள்​ளிக்​கிழமை 163 பக்​கத்​தில் தீர்ப்​பளித்​தது.

இதையும் படிக்க :  மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அதிகரிப்பு

இந்த வழக்கு அரி​தி​லும் அரி​தானது என்று மாவட்ட கூடு​தல் செஷன்ஸ் நீதி​மன்ற நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தெரி​வித்​தார். ராம் பவன் மற்​றும் அவரது மனைவி துர்​காவ​திக்கு போக்சோ சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் மரண தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தார். அத்​துடன் பாதிக்​கப்​பட்ட 33 சிறு​வர்​களுக்​கும் உ.பி. அரசு தலா ரூ.10 லட்​சம் நஷ்டஈடு வழங்க வேண்​டும்.

அத்​துடன் ராம்​பவன் வீட்​டில் பறி​முதல் செய்​யப்​பட்ட ரொக்​கப் பணத்​தை​யும் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​களுக்கு சரி சமமாகப் பகிர்ந்​தளிக்க வேண்​டும் என்று நீதிபதி மிஸ்ரா உத்​தர​விட்​டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜார்க்கண்டில் ஒரு காட்டு யானையால் 23 பேர் உயிரிழப்பு: தமிழ்நாட்டு கும்கிகளை வரவழைக்க முடிவு
Next Article கொடைக்கானலில் நடிகையின் தந்தை சூர்யநாராயணன் கொலை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.