Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானையால் 23 பேர் உயிரிழப்பு: தமிழ்நாட்டு கும்கிகளை வரவழைக்க முடிவு

ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானையால் 23 பேர் உயிரிழப்பு: தமிழ்நாட்டு கும்கிகளை வரவழைக்க முடிவு

February 23, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வனப்​பிரதேசம் நிறைந்த ஜார்க்​கண்​டில் யானை​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளது. மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் ஒரு முரட்டு யானை 2 வாரங்​களில் 23 பேரை கொன்​றுள்​ளது.

இந்த விவ​காரம் நேற்று ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யில் எழுப்​பப்​பட்​டது. இதில் காங்​கிரஸ் எம்​எல்ஏ ராமேஸ்​வர் ஓரான் பேசுகை​யில், “யானை​களின் அச்​சுறுத்​தலை சமாளிக்க அரசு கொள்​கை​யில் மாற்​றம் கொண்டு வர வேண்​டும். யானை மற்​றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். காட்டு யானை​யால் ஏற்​படும் உயி​ரிழப்​புக்கு ரூ.4 லட்​சம் வழங்​கப்​படு​கிறது. இதை, ஒடிசா போன்று ரூ.6 லட்​ச​மாக உயர்த்த வேண்​டும்” என்​றார்.

இதையும் படிக்க :  மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் வினாயக் மிதே மரணம் !

இதற்கு முதல்​வர் ஹேமந்த் சோரன் பேசுகை​யில் “ஜார்க்​கண்​டில் யானை – மனித மோதல் கடுமை​யான சமூக மற்​றும் சுற்​றுச்​சூழல் நெருக்​கடி​யாக மாறி​யுள்​ளது. யானை நடத்​தை​யில் ஏற்​படும் மாற்​றத்​துக்கு சுற்​றுச்​சூழல் மாற்​றங்​கள் ஒரு முக்​கிய காரண​மாக உள்​ளது. அரசு முழு பிரச்​சினையை​யும் கவனித்து வரு​கிறது.

மாநிலத்​தில் பயிற்சி பெற்ற மீட்​புக் குழு தற்​போது இல்​லை. இந்​தக் குறை விரை​வில் தீர்க்​கப்​படும். தமிழ்​நாட்​டில் இருந்து 6 கும்கி யானை​கள் அழைத்து வரப்பட உள்​ளன. இவை முரட்டு காட்டு யானை​களை கட்​டுப்​படுத்​த பயன்​படுத்​தப்​படும்​” என்​றார்​.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரானிய படகில் கடத்தி வந்த ரூ.5 கோடி சிகரெட்டு பறிமுதல்
Next Article 10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.