Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»கொடைக்கானலில் நடிகையின் தந்தை சூர்யநாராயணன் கொலை

கொடைக்கானலில் நடிகையின் தந்தை சூர்யநாராயணன் கொலை

February 23, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கொடைக்கானலில் தொழிலதிபரும். நடிகையின் தந்தையுமான சூர்யநாராயணன் என்பவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூரியநாராயணன் (73). இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமான தங்கும் விடுதி உள்ளது.

இந்த தங்கும் விடுதியில் கோயம்புத்தூரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை சூரியநாராயணனின் தங்கும் விடுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வெளியேறியுள்ளனர்.

தங்கும் விடுதியில் சூரியநாராயணன் மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம், முரளி ஆகிய இருவர் மட்டும் உடன் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட விடுதியில் தங்கியிருந்த ஐந்து பேர், உதவிக்கு இருந்த இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அங்கிருந்த சூர்யநாராயணனையும் நாற்காலியில் கட்டிப்போட்டு வாய், மூக்கு உள்ளிட்ட பகுதியில் டேப்பால் சுற்றி மூச்சுவிடமுடியாத அளவிற்கு செய்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர்.

இதையும் படிக்க :  அதிமுக தலைமை யாருக்கு ? - ஓ.பி.எஸ் ஆதரவாளர் சாலை மறியல் !

இதில் கயிற்றால் கட்டப்பட்ட இருவரில் ஒருவர் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு விடுதியில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டு நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் கொடைக்கானல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விடுதிக்கு வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவியின் ஹார்ட்டிஸ்க், அலைபேசி ஆகியவற்றை எடுத்துச்சென்றதாக தெரியவந்துள்ளது.

மோப்ப நாய், தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் கொடைக்கானல் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க :  அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2018 ஆண்டு ‘மாயாவி’ திரைப்படத்தில் ஊனமுற்ற பெண்ணாக நடித்த நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூர்யாநாராயணன். இவரது, மகள் காதல் விவகாரத்தில், வாகன ஓட்டுநரை கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கு சூர்யநாராயணன் மீது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என கொடைக்கானல் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article10 ஆண்டுகளாக சிறுவர்களை சீரழித்து 2 லட்சம் ஆபாச வீடியோக்களை விற்ற உ.பி. தம்பதிக்கு மரண தண்டனை
Next Article கொடைக்கானல்: தொழிலதிபரை கொன்ற கும்பல் தலைமறைவு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.