Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»கல்வி»நாளை நடைபெறகிறது டின்பிஎஸ்சி தேர்வு; அதிகளவில் தேர்வர்கள பங்கேற்பு!

நாளை நடைபெறகிறது டின்பிஎஸ்சி தேர்வு; அதிகளவில் தேர்வர்கள பங்கேற்பு!

May 20, 20222 Mins Read40 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாளை நடைபெற உள்ள டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் தேர்வர்கள் பங்கேற்கிறார்கள்.

அரசு தேர்வு

தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற டின்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நாளை நடைபெற இருக்கிறது குரூப் 2 தேர்வு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் எந்த அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை.

TNPSC Jobs Vacancies For Assistant Director of Fisheries | Rs.56,000/-+ Salary!!!

டின்பிஎஸ்சி குரூப் 2

இந்நிலையில், நாளை டின்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 ஆண்களும், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பெண்களும் மற்றும் 48 ஆயிரம் மூன்றாம் பாலினத்தினரும் தேர்வு எழுத எழுதுகின்றனர்.

இதையும் படிக்க :  சென்னை - அரசு மருத்துவமனையில் தீ - விபத்து !

US Embassy to improve English teaching in Delhi govt schools

தேர்வு மதிப்பெண்

மேலும், 38 மாவட்டங்களில் உள்ள 117 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 846 பேர் தேர்வு எழுதிகிறார்கள். குறைந்தபட்சமாக நீலகிரியில் 5,000 பேர் தேர்வு எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 200 கேள்விகள் கேட்கப்படும் அதில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த தேர்வில் ஆங்கில வழியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 586 பேரும், தமிழ் பிரிவில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 589 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க :  நாங்குநேரி கொலை: 6 பேரிடம் விசாரணை - பொதுமக்கள் சாலை மறியலால் போலீஸார் குவிப்பு!

TN Public Service Commission releases plan to recruit officers for 32 posts in 2022 - The Hindu

பாலசந்திரன் பேச்சு

தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தின் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் காலை 8.59 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஹால்டிக்கெட் கலர் அல்லது கருப்பு வெள்ளை நகலை கொண்டு வரலாம் என்றும் ஏதோவொரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

 

#tamilnadu government exam Examinations featured group2 group4 tnpsc
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபேரறிவாளன் விடுதலை விவகாரம் – முதல்வர் சந்திப்பு ! காங்கிரஸை சாடும் குஷ்பு !
Next Article “தி.மு.கவிற்கு சட்டம் தெரியாது ! பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்” – சுப்பிரமணியன்‌ சுவாமி கருத்து !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.