பத்து தல படப்பிடிப்பு : வைரலாகும் சிம்புவின் புகைப்படங்கள்
வைரலாகும் புகைப்படங்கள் சிம்பு நடித்து அண்மையில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சிம்பு ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பத்து...